Pages

Monday, October 27, 2014

மணவாள மாமுனிகள் வாழி திருநாமம்

மணவாள மாமுனிகள் 
வாழி திருநாமம்

Let us celebrate Aippasi Moolam, the thiru nakshathiram of only Acharya who got a Thanian from none other than Lord Ranaganatha. 

இன்றோ ஐப்பசி மூலம் வரவர முனி வந்தவதரித்த நாள் 
இராமனுசர் வழி நடந்து பூர்வாசார்யர் பாரம்பரியம் காத்து 
அருளிச் செயல்களுக்கு பொருள் ஈந்து வைணவம் தழைக்க 
அஷ்டதிக் கஜங்கள் துணை கொண்டு வழி வகுத்த மாமுனியே 

இன்னமொரு நூற்றாண்டு இரும் மணவாள மாமுனியே 






No comments:

Post a Comment