Pages

Thursday, May 20, 2021

Nithyanusanthanam Andal's Nachiar Thirumozhi VaaraNam aayiram

                                            Nithyanusanthanam

 Andal's Nachiar Thirumozhi

VaaraNam aayiram suuzha valam seidhu 

தை  பிறந்தும் வழி பிறக்கவில்லை 

மார்கழி  முழுவதும் கண்ணனை 
அடைய நோன்பிருந்தாள் ஆண்டாள். 
தை  பிறந்தும் வழி பிறக்கவில்லை. 
பின்பு காமதேவனுக்கு வழிபாடு 
நடத்தினாள். அந்த ரங்கனே வந்து 
மணம்  புரிவதாக கனவு காண்கிறாள்.
அந்த கனவு பலிக்க நாட்கள் பல ஓடின.
ரங்கனும் அருளினான். ஆண்டாள்   
ரங்கனோடு சங்கமம் ஆனாள்.

வரணமாயிரம் பத்து பாசுரங்கள் 
ஆண்டாளின் கனவை 
பிரதிபலிக்கின்றது 







No comments:

Post a Comment