Nithyanusanthanam
Andal's Nachiar Thirumozhi
VaaraNam aayiram suuzha valam seidhu
தை பிறந்தும் வழி பிறக்கவில்லை
மார்கழி முழுவதும் கண்ணனை
அடைய நோன்பிருந்தாள் ஆண்டாள்.
தை பிறந்தும் வழி பிறக்கவில்லை.
பின்பு காமதேவனுக்கு வழிபாடு
நடத்தினாள். அந்த ரங்கனே வந்து
மணம் புரிவதாக கனவு காண்கிறாள்.
அந்த கனவு பலிக்க நாட்கள் பல ஓடின.
ரங்கனும் அருளினான். ஆண்டாள்
ரங்கனோடு சங்கமம் ஆனாள்.
வரணமாயிரம் பத்து பாசுரங்கள்
ஆண்டாளின் கனவை
பிரதிபலிக்கின்றது