Periazhwar composed, talked and uttered Lord Krishna's glory in every breath of his Life. Not only he did this but he also raised Kothai Naachiar listening to Sri Krishna's leelas every moment of her childhood.
In "சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி" Pathigam, Periazhwar narrates the beauty of Child Krishna through Yasodha, from head to toe and Yasodha invites the women of residents of Gokulam to come and witness the beauty of Child Krishna
In "சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி" Pathigam, Periazhwar narrates the beauty of Child Krishna through Yasodha, from head to toe and Yasodha invites the women of residents of Gokulam to come and witness the beauty of Child Krishna
Periazhwar uses different adjective to address the ladies in each Pasuram.
|
பெரியாழ்வார் கண்ணன் திருப்பாத கேச அழகை யசோதை மூலம் அனுபவிக்கிறார்
- பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள்
- எங்கும் பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட் டிருந்தவா
- இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும் கணைக்கால்
- எழில் மத்தின் பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள்
- மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான் குறங்கு களை (திருத்துடைகள)
- அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன் முத்த மிருந்தவா
- நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும் மருங்கும்(இடையும் ) இருந்தவா
- நந்தன் மதலைக்கு நன்று மழகிய உந்தி (நாபி) இருந்தவா
- கயிற்றாலே கட்டிவைத்த வயிறு
- குருமா மணிப்பூண்(கௌஸ்துபமணி) குலாவித் திகழும் திருமார்பு இருந்தவா
- வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்தவா
- திருவாழியும் திருச்சங்கும் நிலாவிய உள்ளங்கைகள்
- அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம்(கழுத்து) இருந்தவா
- தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச் செந்தொண்டை வாய்
- வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா
- திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா
- உருவு கரிய ஒளிமணி வண்ணன் புருவம் இருந்தவா
- வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா
- பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன் நெற்றி இருந்தவா
- மழகன் றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா
- யசோதை முன்சொன்ன திருப்பாத கேசத்தை
No comments:
Post a Comment